Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
Saturday, 8 March 2014
ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியுமா?
எமது அன்றாட வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய மென்மையான உறவே நட்பு. இந்த நட்பு ஆண்-பெண் இருபாலாரிடத்தில் மலர முடியுமா? என்ற கேள்வி எழுகின்ற போது, இதற்கு பலர் கூடும் என்றும், சிலர் கூடாது என்றும் கூறுவர். இரு பாலாரிடத்தில்
தளிர்விடும் நட்பு, மலரும் முன்னரே விபரீதமாகிவிடுகிறது என்பதை நாம் அன்றாடம் அவதானிக்கிறோம்.
தளிர்விடும் நட்பு, மலரும் முன்னரே விபரீதமாகிவிடுகிறது என்பதை நாம் அன்றாடம் அவதானிக்கிறோம்.
Labels:
கட்டுரை
Saturday, 21 December 2013
சுவனத்தைப் பெற்றுத்தரும் முன் பின் சுன்னத்துக்கள்
அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் தன்னை வணங்க வேண்டும். தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே. மனிதனுடைய அனைத்து செயல்பாடுகளையும் இஸ்லாம் காட்டிய அடிப்படையில் அமைத்துக் கொள்ளாவிட்டால், அதற்குறிய தண்டனையையும் இறைவன் நாளை மறுமையில் குறைவில்லாமல் தருவான்.
Labels:
கட்டுரை
Thursday, 3 October 2013
இஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள்
குழந்தைகளின் பெயர்கள் ...
ஆண் / பெண்
ஆண் குழந்தை பெயர்கள் : -
--------------------------------------------------------
பெண் குழந்தை பெயர்கள் : -
----------------------------------------------------------
Labels:
கட்டுரை
Thursday, 5 September 2013
Monday, 2 September 2013
Sunday, 1 September 2013
Sunday, 25 August 2013
Monday, 5 August 2013
Monday, 3 December 2012
இவ்வுலகமும் மறுஉலகமும்
"அல்லாஹ்வின்
மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர்
தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர்
(கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை)
எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Labels:
கட்டுரை
Subscribe to:
Posts (Atom)






