Social Icons

Showing posts with label அமல்கள். Show all posts
Showing posts with label அமல்கள். Show all posts

Thursday, 24 July 2014

நோன்பு பெருநாள் தர்மம் ( பித்ரா )


ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

Tuesday, 10 June 2014

நோன்பு திறக்கும் துஆ

நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு
தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து..என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

Thursday, 29 May 2014

உம்ரா செய்வது எப்படி ?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்....


'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

Sunday, 4 August 2013

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்துதல்


ஜும்ஆவும் பெருநாளும்

சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டுமா?

பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா?

பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா?

பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா?

ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்

பெருநாளில் தக்பீர் கூறுதல்

பெருநாள் குத்பா ஓர் உரையா? இரண்டு உரையா?

பெருநாள் பிரார்த்தனை

பெருநாள் (குத்பா) உரை விளக்கம்

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய அத்தியாயங்கள்

கூடுதல் தக்பீர்கள்

பெருநாள் தொழுகை முறை

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா


பெருநாள் தொழுகைக்கு பாங்கு இகாமத் உண்டா?

பெருநாள் தொழுகைக்கு பாங்கு இகாமத் உண்டா?

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்