Social Icons

Showing posts with label இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். Show all posts
Showing posts with label இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். Show all posts

Thursday, 16 October 2014

நகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டுமா?

நகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?
இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது.
முடி, நகம்  இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

Friday, 15 August 2014

வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்தவேண்டுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும்.
739 عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ وَإِذَا قَامَ مِنْ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

குனூத் ஓதுவது எந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது? அது யாரைச் சபித்து ஓதுவதற்காக உருவானது? எந்தெந்த தொழுகையில் ஓதலாம்? அதன் வரலாற்று பின்னணி என்ன?

குனூத் இரண்டு வகையில் அமைந்துள்ளது. ஒன்று இறைவனிடம் எனக்கு நேர்வழியை காட்டு என்று துவங்கும் குனூத். இரண்டாவது ஒரு சாராருக்கு ஆதரவாக குனூத்து ஓதுவது அல்லது ஒரு சாராரை சபித்து ஓதும் குனூத்.

இதில் முதலாவது குனூத் தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்தி :

இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் கைகளை கட்டிவிட்டு தான் பின்னர் ருகூவு செய்ய வேண்டுமா

ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 1053

Wednesday, 16 July 2014

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல்பருகாமல்இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும்.

Thursday, 3 July 2014

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பின் போது நகம் வெட்டலாமா?

நோன்பின் அடிப்படையைப் புரியாததால் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
நோன்பில் நகம் மற்றும் முடி வெட்டலாமா?
குளிக்கலாமாஆற்றில் மூழ்கி குளிக்கலாமா?
 பற்பசைகள் பயன்படுத்தலாமாசோப்பு நறுமணம் உபயோகிக்கலாமா?

Sunday, 29 June 2014

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

வாரத்தில் திங்கட் கிழமையும் வியாக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் திங்கட் கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு வைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதீ (676)

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா ?

'கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை' என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும்.

நாளின் ஆரம்பம் எது?

பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும்,சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள். அவர்கள் எடுக்கும் உதாரணம்நார்வே போன்ற நாட்டைத் தான். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைக் கணக்கிடுவார்கள்தயவு செய்து நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன்.

Monday, 23 June 2014

ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா

ஜும்மா உரையில் அபூபக்ர் உமர் உஸ்மான் அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆ செய்வது நபிவழியா

Friday, 20 June 2014

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்து கல்லா?

ஹஜ்ருல் அஸ்வத் கல் தொடர்பாக பலவீனமான ஹதீஸ்கள் நிறைய இருந்தாலும் ஆதாரப்பூர்வமான செய்திகளும் இடம்பெற்றுள்ளது.

Saturday, 14 June 2014

சஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா

ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு வழிகெட்ட இயக்கம் தனது பிரசுரத்தில் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரசுரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அது சரியான செய்தியா?

Tuesday, 13 May 2014

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

உம்ரா செய்யும் போது கடைபிடிக்க வேணடிய வழிமுறைகள் என்ன?  
தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா?

உம்ரா செய்யும் முறை
1. இஹ்ராம் அணிதல்
 இஹ்ராமுக்கு முன் குளித்தல்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும்.
நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.

Friday, 9 May 2014

ரஜப் மாதம் பித் அத்கள்!!!!

ரஜப் மாதம் பித் அத்கள்!!!!
என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
ரஜப் மாதம் வந்து விட்டால் சில ஊர்களில் பூரியான் ஃபாத்திஹா என்ற பெயரில் பாயாசம் தயாரித்து, பூரி சுட்டு ஃபாத்திஹாக்கள் ஓதுகிறார்களே! இவ்வாறு ஃபாத்திஹா ஓத வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா?
ரஜப் மாதம் பிறை 22ல் ஜாஃபர் சாதிக் என்ற ஒரு பெரியாரின் பெயரில் இவ்வாறு ஃபாத்திஹா ஓதுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த சில காரியங்களைத் தவிர வேறு எதுவும் இறந்தவர்களைச் சென்று அடையாது.

Sunday, 19 January 2014

காலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி?

காலுறை அணிந்து ஒளு எடுக்கும் போது தண்ணீரைக் கொண்டு காலுறை மீது முழுவதுமாக தடவ வேண்டுமா? அல்லது காலுறையின் எதாவது ஒரு இடத்தில தடவினால் போதுமா? அல்லது மேல், கீழ் பாகத்தில் தடவினால் போதுமா?
தொழுகைக்காக உளூச் செய்யும்போது தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்த வேண்டிய உறுப்புகளில், இரு கால்களையும் கரண்டைவரை கழுவவேண்டும் என இறைமறை வசனம் (005:006) கூறுகின்றது. 

Thursday, 21 November 2013

விதியை நம் நற்செயல்கள் மாற்றுமா?

விதி பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஒரு ஹதீஸ் நான் கேள்விப்பட்டேன். நபி (ஸல்) அவர்கள் அந்த வழியே செல்லும் ஒரு மனிதரைப் பார்த்து இந்த மனிதர் திரும்பி வர மாட்டார். அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள்,  ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக மீண்டும் அந்த மனிதர் செல்கிறார். உடனே நபி அவர்கள் அவரை அழைத்து கேட்கிறார். நீங்கள் சில தினங்களுக்கு முன் எதாவது செய்தீர்களா என்று. அதற்கு அவர் சொல்கிறார். ஆம் சில ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தேன் என்று. அவர் சென்ற பின் நபிகள் (ஸல்) சொன்னார்கள், அவர் செய்த நற்செயல் காரணமாக அவர் வாழ்நாளை அல்லாஹ் அதிகரித்திருக்கிறான் என்று. இந்த ஹதீஸ் உண்மை தானா? உண்மை என்றால் நாம் செய்கின்ற செயலை ப்பொறுத்து நம் விதி மாறுமா? 
குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்