காதியானி மதத்தினர் பின்பற்றும் குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தன்னை
நபி என்றும் மஹதி என்றும் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அவ்வப்போது
கோமாளியாக ஆகுவதுண்டு.
இவன் சொல்கிறான் பாருங்கள்.
நான் ஒரு நாள் மாலை வேளை கடமையான தொழுகையையும். அதன் சுன்னத்தையும் முடித்திருந்த போது நான் விழித்திருந்தேன். எனக்கு சிரிய பெரிய தூக்கமோ ஏற்படவில்லை. இந்நிலையில் கதவை தட்டுகின்ற சப்தத்தை கேட்டேன். பார்க்கும் போது என்னிடத்தில் சிலர் விரைந்து வந்தனர். அவர்கள் அலீ, பாத்திமா, ஹஸன் ஹீசைன், மற்றும் நபி அவர்கள் ஆகியோர் என்று அறிந்து கொண்டேன்.
மேலும் பாத்திமா ர அவர்கள் என்னுடைய தலையை அவர்களுடைய மடியில் வைத்தார்கள். மேலும் ஆசையோடு என்னை பார்த்தார்கள். அப்போது நான் எனக்கும் ஹீசைனுக்கும் (வம்சா வழி) தொடர்பு இருக்கிறது என்று நான் அறிந்து கொண்டேன்.
இந்த வார்த்தைகளை படிப்பவர்கள் இது எவ்வளவு பெரிய அபத்தம் என்று விளங்கி கொள்வார்கள்.
இவன் நேரடியாக பார்த்த நபி ஸல் அவர்கள் உட்பட ஜந்து நபர்களும் இறந்து விட்டார்கள். இறந்து விட்டவர்களில் யாரும் இந்த உலகத்திற்கு வர முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை. இந்த அடிப்படையைக்கூட ஒரு போ நபி விளங்காமல் இருக்கிறான் என்றால் அவனையா அல்லாஹ் நபியாக அனுப்புவான்.
சிலர் நான் நபி ஸல் அவர்களை கணவில் பார்த்தேன் என்று சொல் மக்களை ஏமாற்றிப்பிழைப்பார்கள். ஆனால் இவன் அனைவரையும் விட பெரிய ஏமாற்றுக்காரணாக இருந்திருக்கிறான். ஏமாற்றுபவனை அல்லாஹ் நபியாக அனுப்புவானா?
அடுத்து தனக்கும் ஹீசைனுக்கும் வம்ச ரீதியாக தொடர்பு இருக்கிறது என்று சொல்யிருப்பதின் மூலம் தன்னை ஒரு மஹதியாக காட்ட முட்டாள் தளத்தை முலமாக பூசி முயற்சி செய்திருக்கிறான். ஏனென்றால் நபி ஸல் அவர்கள் பாத்திமா ர அவர்களின் சந்ததியில் மஹதி வருவார் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இவனுக்கு வமிசம் பாத்திமாவின் வமிசம் கிடையாது என்பதை இவன் கைப்பட எழுதிய நூல்களிலும் காணலாம்.
இதோ அதற்கான ஆதாரத்தை தருகிறேன் பாருங்கள். (படம்)
இப்படி இவனை தன்னுடைய வமிசத்தைப் பற்றி சொல்யிருக்க அதை மறைத்து விட்டு தன்னை மஹதியாக காட்ட வேண்டுமென்றால் இவன் என்ன போக்கிரித்தனத்தையும் செய்வான். போக்கிரி தனத்தில் உள்ளவனை நபியாக அனுப்புவானா?
காதியானிகளே நீங்கள் உங்கள் மூளையை இப்படி பட்ட போக்கிரித்தனத்தை செய்யக்கூடிய பொய்யை மூலதனமாக கொண்டு செயல்பட்ட ஒருவனிடத்தில் அடகு வைத்து விட்டீர்களே. அடகு வைத்ததை என்று திருப்ப இருக்கிறீர்கள்.?
- யூசுப்பைஜி

No comments:
Post a Comment