காதியானி மதத்தினர் பின்பற்றும்
குலாம் அஹ்மத் காதியானி என்பவன் குர்ஆன் மீது பல அவதூறுகளை அல்
வீசியிருக்கிறான் என்று ஏற்கனவே சொல்யிருக்கிறோம். அவைகளுக்கு சில
உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
அவைகளில் மற்றொன்றையும் நாம் இங்கு பார்க்கயிருக்கிறோம்.
குர்ஆனிலும், தவ்றாத்திலும் மஸீஹ் வரும் போது பிளேக் நோய் ஏற்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இதோ அந்தப்பக்கத்தை பாருங்கள்.
காதியானிகளே மீண்டும் உங்களுக்கு ஒரு சவாலாகவே வைக்கிறோம். குர்ஆனில் உங்கள் நபி குறிப்பிட்ட இந்த வசனம் எங்கே இருக்கிறது.? எடுத்துக்காட்ட முடியுமா?
பிளேக் நோயும் போ நபியின் முன்னறிவிப்பும்
1902 வது வருடம் இந்தியாவில் பிளேக் பரவியது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அல்லாஹ் இருபது வருடத்திற்கு முன்பே இந்நோயை பற்றி அறிவித்துவிட்டான் என்று சொன்னான்.
அதே 1902 வது வருடம் இந்த பிளேக் நோய் 70 வருடம் இந்தப்பூமியிலேயே தங்கியிருக்கும். அது என்னை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தண்டனையாக இருக்கிறது என்று சொன்னான். (கடைசியில் இவனும் பிளேக்கில் செத்தான் என்பது தனி விஷயம்)
அதே 1902 ல் மிர்ஸா காதியானியில் பிளேக் நுழையாது காரணம் ஸபீனத்து நஜாத் என்று அறிவித்தான்.
1904 வருடம் பிளேக்கின் காரணமாக காதியானியில் உள்ள மதரஸா மூடப்பட்டது.
காதியானிகளே இந்த அறிவிப்புகளையும் உங்கள் நபியின் இறுதி வாழ்க்கையும் எடுத்துப்பாருங்கள். உங்கள் நபி யார்? என்று விளங்கும்.
-யூசுப்பைஜி

No comments:
Post a Comment