Social Icons

Thursday 4 October 2012

தூங்கும் போது

بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

பி(B)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி 6312

அல்லது

اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ

அல்லாஹும்ம பி(B)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314

அல்லது

بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

பி(B)ஸ்மி(க்)கல்லாஹும்ம அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி 6324

அல்லது

اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து

ஆதாரம்: புகாரி 7394

அல்லது

اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوتُ

அல்லாஹும்ம பி(B)ஸ்மி(க்)க அஹ்யா வபி(B)ஸ்மி(க்)க அமூ(த்)து

ஆதாரம்: முஸ்ம் 4886

அல்லது

بِاسْمِكَ نَمُوتُ وَنَحْيَا

பி(B)ஸ்மி(க்)க நமூ(த்)து வனஹ்யா

ஆதாரம்: புகாரி 7395

என்றோ கூற வேண்டும்.

இதன் பொருள்:

இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்