மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல், ஒட்டக இறைச்சியைச் சாப்பிடுதல், மதீ
வெளியாகுதல் (ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ
எனப்படும்), ஆழ்ந்த தூக்கம், ஆணுறுப்பை இச்சையுடன் தொடுதல், இந்திரியம்
வெளிப்டுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவையே உளூவை நீக்கும் என்று
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. கைலியை முழங்காலுக்குமேல்
தூக்கினால் உளூ முறியும் என்று எந்த ஹதீஸிலும் இடம் பெறவில்லை
Monday, 29 October 2012
உளூச் செய்துவிட்டு கைலியை முழங்காலுக்கு மேல் உயர்த்தினால் உளூ முறியுமா ?
Labels:
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment