நோன்பின் சட்டங்கள்
இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம்.
நோன்பை முறித்து விடக் கூடிய காரியங்களைச் செய்து விட்டு, நோன்பாளிகளாகத் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
நோன்பை முறிக்காத காரியங்களை, நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று நினைத்து, தங்களைத் தாங்களே சிரமப்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர்.
நோன்பைக் குறித்துப் பலவிதமான மூட நம்பிக்கைகளும் சமுதாயத்தில் உள்ளன. எனவே நோன்பைப் பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கத்தில் வெளியிடப்படுகின்றது.
- நோன்பு நோற்பது கட்டாயக் கடமை
- ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
- நோன்பின் நோக்கம்
- நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
- நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்
- விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?
- ரமளான் மாதத்தை முடிவு செய்தல்
- நோன்பின் நேரம்
- ஸஹர் உணவு, ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல், ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்
- விடி ஸஹர், அதிகமாக உண்பது
- பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்
- நோன்பு திறக்க ஏற்ற உணவு
- நோன்பு துறக்கும் போது கூற வேண்டியவை
- நோன்பு நோற்க வேண்டிய நாட்கள்
- நோன்பை முறிக்கும் செயல்கள், நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்
- நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல், மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது, குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
- நோன்பு வைத்துக் கொண்டு குளித்தல், நறுமணம் பயன்படுத்துதல் , பல் துலக்குதல், உணவுகளை ருசி பார்த்தல் , எச்சிலை விழுங்குதல்
- இரத்தத்தை வெளியேற்றுதல்
- ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்
- சிறுவர்கள் நோன்பு நோற்பது
- சுன்னத்தான நோன்புகள்-ஆஷூரா நோன்பு, ஆறு நோன்புகள், அரஃபா நாள் நோன்பு, வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது, மாதம் மூன்று நோன்புகள்
- வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது, மிஃராஜ் நோன்பு இல்லை,பராஅத் நோன்பு கூடாது, தொடர்நோன்புநோற்கத்தடை, நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்
- நோன்பு திறக்கும் துஆ
தராவீஹ் தொழுகை
- ரமளான் இரவு வணக்கங்கள், இரவுத் தொழுகையின் நேரம் , தவறான கருத்துக்கள்
- லைலத்துல் கத்ரு இரவு, லைலத்துல் கத்ரின் அமல்கள்
பெருநாள் தொழுகை
- பெருநாள் தொழுகை முறை
- நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயக் கடமை, நிறைவேற்றும் நேரம், யாருக்குக் கடமை? எதைக் கொடுக்கலாம்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுப்பது?
- கடமையான ஃபித்ரா
- பெருநாள் தொழுகை நேரம்
- சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டுமா?
- பெருநாள் தொழுகையில் பெண்கள்
- திடலில் தொழுகை
- பெருநாள் தொழுகையும் குத்பாவும்
- பெருநாள் தொழுகைக்கு பாங்கு இகாமத் உண்டா?
- பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் உண்டா?
- பெருநாள் தொழுகை முறை
- பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்துதல்
- கூடுதல் தக்பீர்கள்
- பெருநாள் தொழுகையில் ஓத வேண்டிய அத்தியாயங்கள்
- பெருநாள் (குத்பா) உரை
- பெருநாள் தொழுகையில் மிம்பர் (மேடை) இல்லை
- பெருநாள் பிரார்த்தனை
- பெருநாள் குத்பா ஓர் உரையா? இரண்டு உரையா?
- பெருநாளில் தக்பீர் கூறுதல்
- ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்
- பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா?
- ஜும்ஆவும் பெருநாளும்
- நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயக் கடமை, நிறைவேற்றும் நேரம், யாருக்குக் கடமை? எதைக் கொடுக்கலாம்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுப்பது?
- பெருநாள் கொண்டாட்டங்கள்
- புத்தாடை அணிதல்
- பெருநாளும், பொழுது போக்கு அம்சங்களும் வீர விளையாட்டுக்கள்
No comments:
Post a Comment